கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் மையத்தில் 20 பேருக்கு மட்டும் சேவை வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம்-மைய ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் ஒரு நாளைக்கு 20 பேருக்கு மட்டுமே சேவை வழங்கப்படுவதால், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள குழந்தைகளை அழைத்து வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதனால் அவர்கள் ஆதார் மையம் குறித்த நேரத்தில் திறக்கபடுவதில்லை என்று குற்றம் சாட்டி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 5:30 AM ISTஜமாபந்தி குறித்து போதிய தகவல் தெரிவிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஜமாபந்தி குறித்து போதிய தகவல் தெரிவிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
25 May 2023 12:52 AM ISTஇணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம்
பட்டா மாற்றம் செய்வதற்காக பதிவேற்றம் செய்யக்கூடிய இணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
25 May 2022 9:34 PM IST